திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

31

திருவிடைமருதூர் தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம் தத்துவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள உக்கரை அம்மையப்பன் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நிகழ்வை முன்னெடுத்தவர்
சி நவீன்குமார்
தகவல்
தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்

களப்பணி செய்தவர்கள்
ரகு
சுரேந்திரன்
சிவானந்தம்

பதிவு செய்தவர்
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252