திருவாடானை தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்

12

புத்தேந்தல் ஊராட்சி, கூரியூர் கிராமத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக ஊர் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய துணைத்தலைவர் முகம்மது யாக்கப் அவர்களின் தலைமையில்.. கூரியூர் கிளை நாம் தமிழர் பொறுப்பாளர்க்களின் முன்னெடுப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கூரியூர் கிளை பொறுப்பாளர்கள் :
முகம்மது ரபீக்
முகம்மது யாசின்
அகமது ஹாரிஸ்
சபிக்
அசாரூதின்

இந்நிகழ்வில் திருவாடானை தொகுதி உறவுகள்
காவனூர் மா.சித்திரவேலு
சலேத்
ஆகியோர் பங்கேற்றனர்.

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்