திருவாடானை தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

29

31.05.2021, திங்கள்கிழமை zoom இணையவழி கூட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

இதில் நிதி மற்றும் பல விடயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அனைத்து கட்டமைப்பும் முடிவடைந்த பின்னர் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் குரிப்பனர்கள் கொண்டு ஒரு இணையவழி கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்

கவிக்குமரன்
8095524922

 

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதி   நிகழ்வு 19 கபசூர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு