திருவண்ணாமலை தொகுதி – ஈழ தமிழர்களுக்கு முகாமில் உதவி கரம்

54

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியந்தல் முகாமில் வசித்து வரும் ஈழ தமிழர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் தூயர்துடைப்பு நிதி மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது