கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு – நிவாரணப் பொருட்கள் வழங்குதல் ஜூன் 15, 2021 102 திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 06.06.21 ஊரடங்கு காலத்தில் வருமானம் இழந்து வாடும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.