கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – சாலையோர மக்களுக்கு உணவு வழங்குதல். ஜூன் 3, 2021 18 திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2021 முதல் இன்று 29.05.2021 வரை 6வது நாளாக தொடர்ந்து சாலையோர மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.