திருப்பூர் வடக்கு தொகுதி – அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு
58
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.06.2021 அன்று ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிக்கும் நமது கட்சி உறவுகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.