திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

29

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,நெல்லை நகர பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 34 வது நாளாக கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.நெல்லை தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி