திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

44

திருநெல்வேலி தொகுதி,பாளை வடக்கு ஒன்றியம் பகுதி, இராமையன்பட்டி ஊராட்சியில் உள்ள அபிஷேகபட்டி கிராமம் முழுவதும் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.