திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

23

திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம் வெள்ளாளன்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக இன்று 37 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கல்.