திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உதவி வழங்கல்

17

திருச்செந்தூர் தொகுதி
நாசரேத்

நாசரேத் காவல் நிலைய காவலர்கள்
பங்களிப்போடு வளவன் நகர் கிராமத்தில் ஏழ்மையான 15 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

காவல்துறைக்கும், நாசரேத் நாம் தமிழர் கட்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

தொடர்புக்கு
7598322136

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் தினம் 🌲 மரம் நடுதல்
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்