திருச்செந்தூர் தொகுதி குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் 30-5-21 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பலரும் பயனடைந்த இந்நிகழ்வில் சலீம்-குலசை நகர செயலாளர்
துரை, தமீம் அன்சாரி, முத்து ஆனந்த் – இளைஞர் பாசறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தொடர்புக்கு
9043377001