திண்டுக்கல் தொகுதி செவிலியர்களுக்கு முகக்கவசம் வழங்கல்

55

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் தொகுதியின் சார்பாக இன்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் 45000 ரூபாய் மதிப்பிலான என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ அதிகாரியிடம் முகக்கவசங்களை ஒப்படைத்தனர்.

மா.கணேஷ்குமார்
திண்டுக்கல் தொகுதி
செயலாளர்
97864 47708

 

முந்தைய செய்திமுதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு – கொரோனா துயர்துடைப்பு நிதிக்காக ரூபாய் 5 இலட்சம் வழங்கினார்
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு