சோளிங்கர் சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்

36
24.06.2021 நாம் தமிழர் கட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் தாங்கல் சிற்றூரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்