மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சோளிங்கர்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல் ஜூன் 23, 2021 36 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/06/21 அன்று காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள போலிபாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.