சேலம் தெற்கு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

7

07/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 சார்பாக 17 வது நாளாக 50வது கோட்டம் அன்னதானப்பட்டி பிரதான சாலையில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..
முன்னெடுப்பாளர்:
மணிவாசகம்
களப்பணியாளர்கள்:
ரமணன்
சரவணன்
லோகேஷ்
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175

 

முந்தைய செய்திபிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? – சீமான் கேள்வி
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு