சேலம் தெற்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

23

30/05/2021 ஞாயிறு அன்று சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதி 3மற்றும் 4 சார்பாக தாதகாபட்டியிலும், கொண்டலாம்பட்டி பகுதி 2 சார்பாக 50வது வார்டிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திபூந்தமல்லி தொகுதி- கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திதேனி கிழக்கு மாவட்டம் – கண்ணீர் வணக்க நிகழ்வு