சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

46

20/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி ஒன்று சார்பாக முதல் நாளாக குகை பகுதியிலும் மற்றும் பகுதி இரண்டு சார்பாக 25 வது நாளாக அன்னதானப்பட்டி பகுதியிலும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..

முன்னெடுப்பு:
லோகேஷ்
பழராமன்

களப்பணி:
மணிவாசகம்
தினேஷ்
குமார்
மணிகண்டன்
கார்த்தி

பதிவு:
சே.பிரகாஷ்
8144674175