சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

36

18/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக 60 வது கோட்டம் ஊத்துமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….

முன்னெடுப்பு:
சண்முகம்

களப்பணி:
பாலசுப்பிரமணியம்
சதீஷ்
தீபக்

பதிவு:
சே.பிரகாஷ்
8144674175