சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

7

15/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 20 வது நாளாக 59 வது கோட்டம் சண்முக நகர் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் 750 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….

முன்னெடுத்தவர்கள்:
மோகன்ராஜ்
சண்முகசுந்தரம்

களப்பணியாளர்கள்:
கார்த்திக்
தீபக்

பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175