சேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

6

கண்டலாம்பட்டி பகுதி 4 க்கு உட்பட்ட தாதகாபட்டிகேட்டில் 30/05/21 நான்காம் நாளன்று காலை நேரம் ஐந்து மணியிலிருந்து கபசுர பொடியை கொதிக்கவைத்து 6 மணியில் இருந்து கபசுர குடிநீர் நிகழ்வு நடத்தப்பட்டது இதில் 550 நபர்களுக்கு மேலானவர்கள் வாங்கி குடித்து சென்றனர்

பதிவு செய்தவர் :சேலம் தெற்கு தொகுதி பொருளாளர் ஜெயபிரகாஷ். தெ
94985 51893