செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

9

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் எதப்பட்டு ஊராட்சி பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.