செஞ்சி கிழக்கு ஒன்றியம் கபசுரக்குடிநீர் வழங்குதல்

96

செஞ்சி தொகுதி கிழக்கு ஒன்றியம் கணக்கன் குப்பம் ஊராட்சியில் இன்று கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல்.
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்