சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

17

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 6, 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. அம்பேத்கார் நகர் மற்றும் நேருஜி நகர் (ஆனையூர் பஞ்சாயத்து)
2. துலுக்கப்பட்டி (துலுக்கப்பட்டி பஞ்சாயத்து)
3. ஐயப்பன் காலனி (சிவகாசி நகரம்)
4. தட்டு மேட்டு தெரு (சிவகாசி நகரம்)
5. ஸ்டாண்டர்டு காலனி அரசு மருத்துவமனை அருகில் (திருத்தங்கல் நகரம்)

முன்னேற்பாடு:
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சுற்றுச்சுழல் பாசறை, தெற்கு ஒன்றியம், சிவகாசி நகரம், இளைஞர் பாசறை, மற்றும் திருத்தங்கல் நகரம்
+91 9159139098