மனு அளிக்கும் நிகழ்வு ஜுன் 19, 2021 சனிக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மனு அளிக்கும் நிகழ்வு
பள்ளப்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பள்ளப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேனையர்புரம் காலனியில் 2004ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் காலை 10:30 மணியளவில் மனு அளிக்கப்பட்டது.
+91 9159139098