சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

27

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 10, 2021 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. கல்லறை தெரு (சிவகாசி) – சிவகாசி நகரம் சார்பாக
2. இந்திரா நகர் (ஆனையூர் ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
3. சாமிபுரம் காலனி (பள்ளபட்டி ஊராட்சி) – நடுவண் ஒன்றியம் சார்பாக
4. ஜவுளிகடைவீதி (17வது வார்டு திருத்தங்கல்) – திருத்தங்கல் நகரம் சார்பாக

இந்நிகழ்வின் போது நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கொரோனா ஊரடங்கில் உணவு வழங்குதல்