சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

89

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 11, 2021 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. மம்சாபுரம் (வெம்பக்கோட்டை வடக்கு ஒன்றியம்) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
2. முத்துராமலிங்கபுரம் (பள்ளபட்டி ஊராட்சி) – நடுவண் ஒன்றியம் சார்பாக
3. முஸ்லீம் தெரு (பெரிய பள்ளிவாசல் அருகில் சிவகாசி) – சிவகாசி நகரம் சார்பாக
4. சாமிபுரம் காலனி (பள்ளபட்டி ஊராட்சி) – மகளிர் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு