சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

21

சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு ஜுன் 13, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. முருகன் காலனி (பள்ளபட்டி ஊராட்சி) – மாணவர் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

2. முத்துராமலிங்கம் காலனி மாரியம்மன் கோவில் (பள்ளபட்டி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடும் நிகழ்வு
+91 9159139098

 

முந்தைய செய்திதிருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு