சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

79

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  ஜுன் 25, 2021 வெள்ளிக்கிழமை சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகாசி நகரத்திற்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
+91 9159139098