சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

50

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் ஆணைக்குட்டம் அணையை பார்வையிடும் நிகழ்வு ஜுன் 20, 2021 ஞாயிற்றுக்கிழமை சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு 1

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

1. அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்வு 2

ஆணைக்குட்டம் அணையை பார்வையிடும் நிகழ்வு

ஆணைக்குட்டம் அணையில் ஷட்டர் பழுதால் கடந்த 35 ஆண்டுகளாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அணையை நேரடியாக பார்வையிட்டு கள ஆய்வில் ஈடுபட்டனர்.
+91 9159139098

#NTK #NTK4TN #Sivakasi #NaamTamilarKatchi #NaamTamizhar #Volunteers

 

முந்தைய செய்திவேளச்சேரி தொகுதி கொரோனா பொருளுதவி
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு