நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நேற்று ஜுன் 0️⃣1️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ செவ்வாய்க்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. மணியம்பட்டி (ஊராம்பட்டி ஊராட்சி)
2. மருதுபாண்டியர்மேட்டுத்தெரு (சிவகாசி)
3. சாரதா நகர் (செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி)
முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி நகரம், மற்றும் சிவகாசி நடுவண் ஒன்றியம், சிவகாசி.
9️⃣1️⃣ 9️⃣1️⃣5️⃣9️⃣1️⃣3️⃣9️⃣0️⃣9️⃣8️⃣