சிவகங்கை மண்டலம் – இலவச அவசர ஊர்தி சேவை

267

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் சார்பாக  *செஞ்சோலை அறக்கட்டளை−நாம்தமிழர்* எனும் பெயரில் காரைக்குடி-யை மையமாக வைத்து  50 கி.மீ சுற்றளவில் இலவச அவசர ஊர்தி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இச்சேவையானது திருப்பத்தூர்,சிவகங்கை,ஆலங்குடி,திருமயம் போன்ற தொகுதிகளிலும் இச்சேவை நாம் தமிழர்−செஞ்சோலை அறக்கட்டளை சார்பாக தொடர்கின்றது.