சாத்தூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

66

*சாத்தூர் நகரம் மற்றும் சாத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பான கலந்தாய்வு* கூட்டம் நடைபெற்றது.

இதில்

சாத்தூர் நகரம்
மற்றும்
சாத்தூர் ஒன்றிய *உறவுகள் பெரும்பாலும் கலந்து கொள்ளாத காரணத்தினால்* சாத்தூர் நகரம் பொறுப்பாளர்கள் மற்றும் சாத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களை *தொகுதி பொறுப்பாளர்களே தேர்வு செய்வது* என முடிவெடுக்கபட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
________________________
*சாத்தூர் நகரம்*

விக்னேஷ்வரன்
முனியப்பன்
______________________:
*சாத்தூர் ஒன்றியம்*

சத்யநாராயணன்
மைக்கேல்செல்வகுமார்
நேசராஜன்
மணிகண்டன்
________________________::
*தொகுதி பொறுப்பாளர்கள்*

கி. பாண்டி
கி. மகேஷ் வரன்
மு. ரவி
மா. இயேசு தாஸ்
கா. கண்ணன்
மற்றும்
சந்தனமாரி
தேசியராஜ்
முத்துமணி
முத்துக்குமார்