சங்ககிரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

57

சங்ககிரி தொகுதி, தேவூர் பேரூராட்சியில் மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலுருமான சின்னக்கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி, செலுத்தி மற்றும் அவர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தேவூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் அவர்கள் இனிகழ்வினை முன்னெடுத்தார்.

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு