குளித்தலை சட்டமன்றத் தொகுதி – முதியோர்களுக்கு உதவிகரம்

15

குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகக் கொரோனா பேரிடர் காலத்தில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு  தினம் தோறும் உணவு வழங்க திட்டமிடப்பட்டு 11வது நாளாக தொடர்ந்து குளித்தலை நகரப் பகுதியில் வழங்கப்பட்டது.