கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 19/06/2021 (சனிக்கிழமை)
அன்று வீடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு மதுபானகடைகள் திறப்பை கண்டிக்கும் விதமாக பதாகை ஏந்தி
எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் குளச்சல் தொகுதி தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.