குளச்சல் தொகுதி குழந்தைகள் மையம் சுத்தம் செய்தல்

20

குளச்சல் தொகுதி  17/06/2021 அன்று முளகுமூடு பேரூர் சார்பாக முகமாற்றூர் பகுதியில் ஒருங்கிணைந்த “குழந்தைகள் வளர்ச்சி திட்டம்” குழந்தைகள் மையம் சுத்தம் செய்யப்பட்டது.