19.05.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணாம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்குட்பட்ட கார்கூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில்,கொரோனா
நோய்த்தொற்று வராமல் தடுக்க
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452