குடியாத்தம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

17

31.05.2021
குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் , எருக்கம்பட்டு ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க ,மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இவன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
பிரியன்
8825533452

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோர் உணவு உறுதி திட்டம்
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதியில் உப்பில்லாத கஞ்சி வழங்கப்பட்டது