கிணத்துக்கடவு தொகுதி,,
*கா கா சாவடி பகுதியில்* நமது கட்சி உறவும் களப்பணியாளர் மாண
*திரு அன்பு* அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று,,
அப்பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் சிரமப்படும் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட 5 கிலோ பொருட்கள் இன்று வழங்கப்பட்டது..
களப்பணியாளர்கள்;;
வரதராஜ்
ராதிணவேல்
அன்பு
தினேஷ்
ஆறுமுகம்
அரவிந்த்
மற்றும்
அசோக்குமார் ராஜ்குமார்..
சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவி புரிந்ததில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் மகிழ்கிறோம்
#நாம் தமிழர்