கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

63

கோவை
கிணத்துக்கடவு தொகுதி,
சுந்தராபுரம்,
காமராஜ் நகரில் இரண்டாவது தவணையாக விடுபட்ட மக்களுக்கு நூறு குடும்பங்களுக்கு இருக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இந்த மக்கள் அனைவருக்கு *ரேஷன் அட்டை கூட* இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

களபணியாளர்::
அசோக்குமார்
ரூபன் ஜேக்கப்
சந்தோஷ்
அமினாத்,
ஆபோல்,

உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🌺🌷🌷