கிணத்துக்கடவு தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய உறவுகளுக்கு உதவுதல்

11

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி,
மதுக்கரை
*அறிவொளிநகர்* 1வது வார்டுல்,
*நாம் தமிழர் கட்சி* சார்பாக 20க்கும் மேட்பட்ட குடும்பங்களுக்கு சுமார் ரூ1000 மதிப்புள்ள ரொட்டி மற்றும் பால் வழங்கியுள்ளார்கள்..

அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்🌷🌷🔥🔥

கள வீரர்கள்

1.அ.மரிய செல்ல ஸ்டாலின்
2. மு.முத்துக்குமார்