கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

3

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி*
*நாம் தமிழர் கட்சி,*
உணவு உறுதி திட்டத்தின் கீழ்

100 உணவுகள்,

100முகக் கவசங்கள்

100 தண்ணீர் பொத்தல்கள்

ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது

இன்றைக்கு *இலவச* *குடிநீர்* வழங்கியவர்::
*திரு ராஜ்குமார்*

களவீரர்கள்:
அசோக் குமார் ராஜ்குமார்

@SeemanOfficial
@ITwingNTK
@NaamTamilarOrg
வீரத்தமிழர் முன்னணி
அசோக்
+918667557930