கம்பம் சட்டமன்ற தொகுதி ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல்

44

கம்பம் நகரநாம் தமிழர் கட்சி சார்பில் 13.06.2021 அன்று கம்பத்தில் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி சிலை அருகில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண். 9677608288