கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

13

09-06-2021(புதன்கிழமை) அன்று காலை 7:00 மணி அளவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட லீபுரம் ஊராட்சியில் உள்ள லீபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது..

*நிகழ்வு தொடர்பு:*
*திரு.செல்வமுத்து*
(ஊராட்சி தலைவர்)
96552 43711

*திருமதி.குணசீலி*
(ஊராட்சி துணை செயலாளர்)
94886 07741

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம் கள ஆய்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.