கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

3

 

_கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக குமந்தாபுரம் பகுதியில்_ 🇰🇬கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட *குமந்தாபுரம்* பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொகுதிச் செயலாளர் அண்ணன் சாஃபர்,தொகுதி செய்தித் தொடர்பாளர் அண்ணன் கோமதி சங்கர், நகர இணைச் செயலாளர் ஆ.ஜானகிராம், நகர துணை தலைவர் கார்த்திக், நகர மாணவர் பாசறை செயலாளர் மணிகண்டன், மற்றும் மகேஷ்,கௌதம், முகேஷ் ,பல உறவுகள் கலந்துகொண்டனர்.
முஹம்மது யாஸிர் -7845103488 தகவல் தொழில்நுட்பச் செயலாளர்

_நன்றி- நாம்தமிழர்🇰🇬_