கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

1

*கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:*

_கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில்_

கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட *கடையநல்லூர் கிருஷ்ணாபுரம்* பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரச் செயலாளர் அண்ணன் குமார்,நகர மாணவர் பாசறை செயலாளர் மணிகண்டன், செல்வபாரதி, சுதாகர், மழலையர் பாசறை ராஜா, பூ. ராஜா, கிருஷ்ணகாந்த்,கலை, பிரதிப், மோகன் மற்றும் பல உறவுகள் கலந்துகொண்டனர்.

முகம்மது யாஸிர் -7845103488 செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை!