ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்

5

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதி உறவுகளால் நேர்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
-தொகுதி துனை செயலாளர்- ராஜா 9442828619