ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

12

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் 05/06/2021 அன்று கொரோனா பெறும் தொற்றை கட்டுபடுத்த நமது பாரம்பரிய மருத்துவ முறையில் தயாரித்த கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது புவனேந்திரன். செய்தி தொடர்பாளர் 9629372564