ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

12

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
காரிப்பட்டி ஊராட்சியில் ராஜிவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில்
மெடிக்கல் சிவா
மேட்டுப்பட்டி விக்னேஷ்
காரிப்பட்டி பாண்டியன்
சிவா. அருண்
மேட்டுப்பட்டி பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்

மு. சதிஸ்குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7448653572